இஸ்ரேல் போர் நடுவே... பாலஸ்தீனத்திற்கு கரம் நீட்டிய இந்தியா... விரையும் `30 டன்'

Update: 2024-10-22 14:28 GMT

இஸ்ரேல் போர் நடுவே... பாலஸ்தீனத்திற்கு கரம் நீட்டிய இந்தியா... விரையும் `30 டன்'இஸ்ரேல், ஹமாஸ் இடையிலான போரின் காரணமாக,

காசா பகுதியில் உள்ள பாலஸ்தீனியர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல், கடும் தட்டுபாடு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், பாலஸ்தீனத்தியர்களுக்கு உணவு, மருந்து உட்பட மனிதாபிமான உதவிகளை இந்தியா அனுப்பியுள்ளது.

முதற்கட்டமாக 30 டன் அளவுள்ள மருந்துகள் மற்றும் உணவுப் பொருட்களை ஐக்கிய நாடுகள் சபையின் நிவாரண முகமை மூலமாக இந்தியா அனுப்பியுள்ளது. அத்தியாவசிய மருந்துகள், அறுவை சிகிச்சைக்கு தேவையான உபகரணங்கள், பற்கள் தொடர்பான மருந்துகள் இவற்றில் அடங்கும். 

Tags:    

மேலும் செய்திகள்