என்ட்ரியிலேயே `மாஸ்'... எல்லாமே ரெடி..! தவெக அதிரடி பிளான்... விறுவிறு வி.சாலை

Update: 2024-10-22 14:42 GMT

தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் தமிழர்களின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் இடம்பெறும் என தகவல் வெளியாகியுள்ளது. மாநாட்டு பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக கூறப்படும் நிலையில், மாநாட்டின் ஒரு பகுதியாக தப்பாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், மயிலாட்டம், சிலம்பாட்டம் உட்பட பல்வேறு பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளை நடத்த த.வெ.கவினர் திட்டமிட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்