காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (20-12-2024) | 11 AM Headlines | Thanthi TV | Today Headlines
- 284 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 50ஆயிரம் பயனாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்....
- ஈரோட்டில் 951 கோடி ரூபாய் மதிப்பீட்டில் முடிவுற்ற 559 திட்ட பணிகள்....
- ஈரோடு மாவட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள அரசின் நலத்திட்ட பணிகளை பட்டியலிட்டு, முதல்வர் ஸ்டாலின் பேச்சு....
- அரசின் மீது நியாயமான புகார்களை எதிர்கட்சித் தலைவர் கூறலாம்.., பொய் சொல்லக் கூடாது....
- சென்னை சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மறியல்.....
- நெல்லை நீதிமன்ற வாசலில் இளைஞர் சரமாரியாக வெட்டிக் கொலை....
- மேட்டூர் அனல்மின் நிலையத்தில் நிலக்கரி சரிந்து 2 பேர் உயிரிழந்த சம்பவம்....
- நெல்லை மாவட்டம் வள்ளியூர் புதிய பேருந்து நிலையத்தில், செப்டிக் டேங்க் குழியில் விழுந்து முதியவர் பலி....