அரசு நிலத்தில் 50 ஆண்டுகளாக விவசாயம் செய்த குடும்பத்தினர்-திடீரென அதிகாரிகள் செய்த செயலால் அதிர்ச்சி
திருப்பத்தூர் அருகே 50 வருடத்திற்கும் மேலாக பயன்படுத்தி வந்த இடத்தை, அரசுக்கு சொந்தமான இடம் என அறிவிப்பு பலகை வைக்க வந்த வருவாய்த்துறை அதிகாரிகளால் பதற்றமான சூழல் நிலவியது...