குடியிருப்புக்குள் படமெடுத்தாடிய நாகப்பாம்பு - அதிர்ந்த SBI அதிகாரிகள் | Chennai | Snake | ThanthiTV

Update: 2025-01-02 11:20 GMT

சென்னை, டி.ஜி.எஸ் தினகரன் சாலையில் உள்ள எஸ்பிஐ அதிகாரிகள் குடியிருப்பிற்கு உள்ள நான்கு அடி நீளம் உள்ள நாக பாம்பு ஒன்று சாலையை கடந்து சென்றுள்ளது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த மயிலாப்பூர் தீயணைப்பு துறை வீரர்கள் பாம்பை பிடிக்க முயன்றனர். ஆனால் அதற்குள் அருகில் இருந்த ஓட்டைக்குள் சென்று பாம்பு சிக்கிக் கொண்டது. தீயணைப்பு துறை வீரர்கள் பாம்பிற்கு எதுவும் ஆகாதபடி லாவகமாக உபகரணங்கள் மூலம் பாம்பை பத்திரமாக மீட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்