மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (11-06-2024) | 4PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-06-11 10:58 GMT

தமிழகத்தில் பல்வேறு நகரங்களுக்கு இடையில் இயக்கப்படும் உள்நாட்டு விமானங்களில் ஏன் தமிழில் அறிவிப்புக்களை வெளியிடக் கூடாது...

பெரியார்- காந்தி - சமூகநீதி குறித்து பேசிய போது, காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ்க்கு எதிராக தொண்டர்கள் முழக்கம்...

நீட் தேர்வு முறைகேடு குறித்து சட்ட வல்லுநர்களிடம் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்...

ஆந்திராவில் தேசிய ஜனநாயக கூட்டணி எம்.எல்.ஏக்களின் ஆலோசனைக் கூட்டம்...

உத்தரப்பிரதேச மாநிலத்தில் சுங்கக்கட்டணம் கேட்டதால் புல்டோசர் கொண்டு சுங்கச்சாவடியை இடிக்க முயற்சி...

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் பாகிஸ்தான் மற்றும் கனடா அணிகள் பலப்பரீட்சை...

Tags:    

மேலும் செய்திகள்