காட்டாற்று வெள்ளத்தை அசராமல் சாரை சாரையாக உள்ளே இழுக்கும் அதிசயக் கிணற்றின் தற்போதைய நிலை என்ன?

Update: 2024-11-22 13:16 GMT

அலை அலையாக கொட்டும் நீரை, சாரை சாரையாக உள்ளே இழுத்துக் கொள்ளும் ஆயன்குளம் அதிசய கிணறு... மெட்ராஸ் ஐஐடி நடத்திய ஆராய்ச்சிக்குப் பின்பு, புதுப்பொலிவுடன் பருவமழைக்காக காத்திருக்கிறது.. இந்த சூழலில், மணிமுத்தாறு நீரைத் திறந்துவிட அந்த பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்திருக்கிறார்கள்..

Tags:    

மேலும் செய்திகள்