'அன்ஹின்ஞ்டு(நில் கவனி கொல்)'.. தந்தி ஒன்னில்.. இரவு 9 மணிக்கு

Update: 2024-10-23 11:31 GMT

உங்கள் தந்தி ஒன் தொலைக்காட்சியில் இன்றைய சூப்பர் ஹிட் சினிமாவில், "அன்ஹின்ஞ்டு (நில் கவனி கொல்)" திரைப்படம் ஒளிபரப்பாகிறது. மனைவியை கொலை செய்யும் டாம் கூப்பர், ரேச்சல் என்ற பெண்ணை தொந்தரவு செய்வதும், டாமி கூப்பரிடமிருந்து ரேச்சலும், அவரது மகனும் தப்பிப்பதே படத்தின் கதைச்சுருக்கம்.. டீரிக் போர்டி இயக்கத்தில், ரஸல் குரோ, கேரன் பிஸ்டோரியஸ், கேப்ரியல் பேட்மேன் நடித்த, ஆக்சன் கலந்த சைக்கோ திரில்லர் திரைப்படத்தை, உங்கள் தந்தி ஒன் தொலைக்காட்சியில் இன்று இரவு 9 மணிக்கு காணத்தவறாதீர்கள்.

Tags:    

மேலும் செய்திகள்