"நீங்க தான் கமிஷனராச்சே..என் புள்ளைய திரும்ப கொடுங்களேன்" - காலில் விழுந்து கதறிய தாய்
சென்னையில் ரயில் முன் தள்ளி கொலை செய்யப்பட்ட மாணவி இல்லத்திற்கு சென்னை காவல் ஆணையர் வருகை..
மாணவியின் குடும்பத்தினரை சந்தித்து காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஆறுதல்.
மாணவியின் தாய் ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரியும் நிலையில் நேரில் ஆறுதல்.
காவல் ஆணையரை பார்த்ததும் கண்ணீர் சிந்திய மாணவியின் தாய்
மகள் இறந்த துக்கத்தில், தந்தை தற்கொலை செய்த நிலையில், காவல் ஆணையர் நேரில் ஆறுதல்
கணவர் இறந்த தகவலை அவரது மனைவியிடம் கூறவில்லை என தகவல்