பொங்கல் - சொந்த ஊருக்கு படையெடுத்த மக்கள்.. பல கிமீ-க்கு வரிசை கட்டிய வாகனங்கள் - திணறும் செங்கல்பட்டு
பொங்கல் பண்டிகையொட்டி சொந்த ஊர்களுக்கு தற்போதே பொதுமக்கள் செல்ல தொடங்கி உள்ளனர். இதனால் செங்கல்பட்டு சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.