பாதயாத்திரை சென்றவர்கள் மீது பாய்ந்த பைக்... ரைடரை பூஜை நடத்திய முருக பக்தர்கள்

Update: 2025-03-26 13:27 GMT

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே விபத்து ஏற்படுத்திய பைக் ஓட்டுநரை பிடித்து பக்தர்கள் தாக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் பரவி வருகிறது. சேணன்கோட்டை வழியாக பாதயாத்திரை சென்று கொண்டிருந்த முருக பக்தர்களின் கூட்டத்திற்குள் பைக் ஒன்று புகுந்ததால், ஒருவர் காயம் அடைந்தார். இதனால் கோபம் அடைந்த பக்தர்கள், பைக் ஓட்டுநரை பிடித்து அடித்து உதைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்