#BREAKING || விழுப்புரத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை | School Collage Leave
விழுப்புரம் - நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
வெள்ள மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் நாளையும் விடுமுறை அறிவிப்பு