"HM சாரை மாத்த கூடாது... எங்களுக்குதான் வேண்டும்" - போராட்டத்தில் குதித்த மாணவர்களால் பரபரப்பு

Update: 2024-12-18 17:20 GMT

சேலம், செட்டிசாவடி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியர் அந்தோணி தாஸ் என்பவர், கொண்டப்பநாயக்கன்பட்டி அரசு பள்ளிக்கு பணியிட மாறுதல் செய்யப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பள்ளி மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் நடத்தினால் தீர்வு கிடைக்காது என்று கல்வி அலுவலர்கள் மற்றும் காவல் துறையினர், பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய பின், போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்