இரவு 11மணி தலைப்புச் செய்திகள் (18-12-2024) | 11PM Headlines | Thanthi TV | Today Headlines
- வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டில் பரவலாக மழை
- வடசென்னைக்கு உட்பட்ட பழைய வண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை, தங்க சாலை, திருவொற்றியூர் பகுதிகளில் பலத்த மழை
- நெல்லை மாவட்டம் இருக்கன்துறையில் தனியார் கல்குவாரியில் மண் சரிந்து ஒருவர் உயிரிழப்பு
- மதுரையில் GST வரியை குறைப்பதற்காக 3.5 லட்சம் லஞ்சம் பெற்ற GST துணை ஆணையர் மற்றும் 2 சூப்பிரண்டுகள் சிறையில் அடைப்பு
- தமிழக பிரிவை சேர்ந்த 26 எஸ்.பி.க்களுக்கு, ஐபிஎஸ் அதிகாரிகளாக பதவி உயர்வு
- வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அருகே சிறுத்தை தாக்கி இளம்பெண் அஞ்சலி உயிரிழந்த விவகாரம்