மரணத்தை விலை கொடுத்து வாங்கும் மாணவர்கள் - தீயாய் பரவும் அதிர்ச்சி வீடியோ
மரணத்தை விலை கொடுத்து வாங்கும் மாணவர்கள் - தீயாய் பரவும் அதிர்ச்சி வீடியோ
மதுரை திருமங்கலம் அருகே அரசு பேருந்தில் ஆபத்தான முறையில் பயணம் செய்யும் அரசு பள்ளி மாணவர்களின் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. திருமங்கலத்தில் இருந்து தும்பை குளம் செல்லும் அரசு பேருந்தில் பள்ளி மாணவர்கள் படிக்கட்டில் தொங்கிக்கொண்டு ஆபத்தான முறையில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். நடத்துநர் கண்டித்தும், படிக்கட்டில் தொங்கியபடி பயணித்த பள்ளி மாணவர்களின் இச்செயல் பிற பயணிகளை அச்சத்திற்குள்ளாக்கியது.