#BREAKING || நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

Update: 2024-12-01 13:56 GMT

நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை கடலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களிலும் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை புதுச்சேரியிலும் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது வேலூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

Tags:    

மேலும் செய்திகள்