கரும்பு ஜூஸ் மிஷினில் கொத்தாக சிக்கிய பெண்ணின் முடி - நொடி பொழுதில் தப்பிய சம்பவம்
தெலங்கானா மாநிலத்தில் கரும்பு ஜூஸ் விற்பனை கடையில் இயந்திரத்திற்குள் பெண் ஒருவரின் முடி கொத்தாக சிக்கிக் கொண்ட நிலையில், அதை படாதபாடு பட்டு அவர் எடுக்கும் அதிர்ச்சிகர வீடியோ காட்சிகள் இணையத்தில் அதிகம் பரவி வருகின்றன...