நாடு முழுவதும் வேடையாடும் ஈரானிய கேங்...சென்னையில் கை வைத்ததும் தெறித்த தோட்டா
நாடு முழுவதும் வேடையாடும் ஈரானிய கேங்...சென்னையில் கை வைத்ததும் தெறித்த தோட்டா - ஒரே என்கவுன்ட்டர்... அலறும் கேங்
நாடு முழுவதும் வேடையாடும் ஈரானிய கேங்...
சென்னையில் கை வைத்ததும் தெறித்த தோட்டா
தமிழ்நாட்டை நினைத்தாலே நடுங்கவிடும் என்கவுன்ட்டர்
தலை நகர அதிரவச்சி 7 இடங்கள்ள செயின் பறிச்சிட்டு எஸ்கேப் ஆன இராணி கொள்ளையன போலீசார் என்கவுன்ட்டர்ல சுட்டு கொன்னு இருக்காங்க.... தரமணி ரயில் நிலையத்தில் கேட்ட தோட்டா சத்தத்தின் பின்னணி என்ன?