தப்பாகி போன கணக்கு-சிரியா மீது இஸ்ரேல் தாக்குதல் - கொதிப்பில் மத்திய கிழக்கு

Update: 2025-03-26 17:05 GMT

தெற்கு சிரியாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 6 பேர் உயிரிழந்தனர். சிரியாவின் டர்ரா Daraa மாகாணத்தில் நடந்த தாக்குதல் காரணமாக, ஏராளமான மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்