11 இடங்களில் சல்லடை போட்ட விஜிலென்ஸ் - வெளியான பகீர் தகவல்

Update: 2025-01-04 02:48 GMT

மதுரை மத்திய சிறையில், கைதிகள் தயாரித்த பொருட்கள் மோசடி வழக்கில், சிறைத்துறை அதிகாரிகள் மற்றும் வியாபாரிகளுக்கு சொந்தமான 11 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். சென்னை, வேலூர், திருநெல்வேலி, திருவண்ணாமலை, மதுரை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் சோதனை நடத்தப்பட்டது. இந்திய தணிக்கை துறை அறிக்கையில் தமிழகத்தின் மூன்று மத்திய சிறைகளில், கைதிகள் தயாரிக்கும் பொருட்களில், 2016 முதல் 2021 வரை, 14.3 கோடி ரூபாய் மோசடி நடந்ததாக தெரிவிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்