விஜய் எடுத்த அதிரடி முடிவு.. மீண்டும் பறக்க தொடங்கிய கொடி - வானுயர பறக்கும் காட்சி!
விஜய் எடுத்த அதிரடி முடிவு.. மீண்டும் பறக்க தொடங்கிய கொடி - வானுயர பறக்கும் காட்சி!
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை அடுத்த
வி சாலை பகுதியில் ஃபெஞ்சல் புயலால் சேதமடைந்த
தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி மாற்றப்பட்டு தற்போது
கம்பீரமாக பறக்கிறது.