தமிழக காவல்துறையில் அதிரடி மாற்றம் - வெளியான உத்தரவு

Update: 2025-03-20 11:38 GMT

காவல்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம்

காவல்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம்/சென்னை வடக்கு கூடுதல் ஆணையர் நரேந்திரன் நாயர் ஐபிஎஸ், காவல்துறை விரிவாக்கம் ஐஜியாக நியமனம்

காவல்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம்/காவல்துறை விரிவாக்கம் ஐஜியாக இருந்த லட்சுமி ஐபிஎஸ் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜியாக மாற்றம்

காவல்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம்/சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி.,யாக இருந்த பர்வேஷ்குமார் சென்னை காவல்துறை வடக்கு கூடுதல் ஆணையராக நியமனம் 

Tags:    

மேலும் செய்திகள்