#BREAKING || பெண்களை தொட்டால் கனவிலும் நினைத்து பார்க்க முடியாத தண்டனை - நிறைவேறிய சட்டத்திருத்தம்
"பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு மரண தண்டனை"/தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு அதிகபட்சமாக மரண தண்டனை விதிக்கும் சட்டத்திருத்தம் சட்டப்பேரவையில் நிறைவேற்றம்