எகிறும் தங்கம் விலை... எவ்வளவு தெரியுமா? | Gold price

Update: 2025-01-11 08:28 GMT

சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலை

சவரனுக்கு 240 ரூபாய் அதிகரித்து, 58 ஆயிரத்து 520

ரூபாய்க்கு விற்பனையாகிறது. கிராம் ஒன்று 30 ரூபாய்

அதிகரித்து, 7 ஆயிரத்து 315 ரூபாயாக உள்ளது.வெள்ளி விலையில் மாற்றம் எதுவும் இல்லாமல், கிலோ

ஒரு லட்சத்து ஆயிரம் ரூபாயாக விற்பனையாகிறது.

கிராம் 101 ரூபாயாக விற்பனையாகிறது.

Tags:    

மேலும் செய்திகள்