#BREAKING || ``ரிப்பனில் ரத்தம்.. ட்ரஸ்ஸில் வந்த வாசம்''.. விக்கிரவாண்டி சிறுமி மரணத்தில் திருப்பம்
விக்கிரவாண்டி குழந்தை உயிரிழப்பு - மேல்முறையீடு செய்ய முடிவு/விக்கிரவாண்டி தனியார் பள்ளியில் கழிவு நீர் தொட்டியில் விழுந்து 4 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம்/குற்றம்சாட்டப்பட்ட 3 பேருக்கு ஜாமின் வழங்கப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய குழந்தையின் குடும்பத்தினர் முடிவு