#BREAKING || திடீரென தீயாய் பரவிய சிசிடிவி - போலீசார் கொடுத்த விளக்கம்

Update: 2025-01-11 08:34 GMT

/விக்கிரவாண்டி குழந்தை சிசிடிவி - போலீஸ் புதிய தகவல்/விக்கிரவாண்டி தனியார் பள்ளியில் கழிவு நீர் தொட்டியில் விழுந்து குழந்தை உயிரிழந்த விவகாரம்/குழந்தை உயிரிழந்தது தொடர்பாக பரவும் சர்ச்சைக்குள்ளான சிசிடிவி குறித்து காவல்துறை விளக்கம்/சிசிடிவியில் உள்ள குழந்தை, அந்த பள்ளியில் பணிபுரியும் தமிழ்செல்வி என்பவரின் கைக்குழந்தை - காவல்துறை/ஆசிரியை கையில் வைத்திருந்தது இறந்த குழந்தை லியா அல்ல, அது தமிழ்செல்வியின் குழந்தை - காவல்துறை/வேறு குழந்தையை கையில் வைத்து கொண்டு தேடிய நிலையில், அது லியா என தவறாக பரப்பப்படுகிறது - காவல்துறை

Tags:    

மேலும் செய்திகள்