செங்கல்பட்டில் ஜாலியான ஹெலிகாப்டர் ரெய்டு - கட்டணம் எவ்வளவு தெரியுமா?

Update: 2025-01-11 08:47 GMT

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் அடுத்த கோவளம் பகுதியில் AERO DON தனியார் நிறுவனம் ஒன்று, சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் 6 நாட்களுக்கு, ஹெலிகாப்டர் சவாரி நடத்தி வருகிறது. இதில், தலா 6 ஆயிரம் ரூபாய் வீதம் 6 பேர் வரை அனுமதிக்கப்படும் நிலையில், முன் பதிவு செய்திருந்த 50 பேர் ஹெலிகாப்டரில் பயணம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்