இன்றைய டாப் செய்திகள் (26-03-2025) | Today Top News | ThanthiTV

Update: 2025-03-26 16:47 GMT
  1. அரசியல் சூழலுக்கு ஏற்றவாறு மாற்றங்கள் இருக்கும், தேர்தல் நேரத்தில் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும் என அதிமுக பொதுச்செயலாளர் ஈபிஎஸ் திட்டவட்டம்.....
  2. ஜல்லி, எம்-சாண்ட் விலையை தன்னிச்சையாக உயர்த்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.....
  3. கோடையில் தடையில்லாமல் தமிழகம் முழுவதும் மின்சாரம் வழங்கப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதி....
  4. வரும் 30ம் தேதி வரை தமிழகத்தில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும்...
  5. மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்பு...
  6. ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் உயர்வு...
  7. ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் உயர்வு...
  8. இலங்கை வவுனியாவில், தமிழகம் - இலங்கை மீனவர் சங்க தலைவர்களுக்கு இடையே இருதரப்பு பேச்சுவார்த்தை...
  9. சென்னையில் தொடர் செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளின் புகைப்படம் வெளியீடு...
Tags:    

மேலும் செய்திகள்