திடீரென கவிழ்ந்த தனியார் பேருந்து - உள்ளே இருந்த 10 பெண்களின் நிலை?

Update: 2024-12-15 11:44 GMT

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே, காரும் ஆட்டோவும் மோதிய விபத்தில் 3 பேர் படுகாயம் அடைந்தனர். கொம்பராய்குறிச்சி பகுதியில் நடந்த இந்த விபத்தில் காரில் சென்ற இருவர் மற்றும் ஆட்டோவில் சென்ற ஒருவர் படுகாயம் அடைந்தனர். மூவரும் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்