``அன்று நடந்தது நாளை உங்களுக்கும்..'' ``எல்லாம் துண்டுதுண்டாகிவிடும்..'' - வைகோ வார்னிங்
ஒரே நாடு ஒரே தேர்தல் சட்டத்தை அமல்படுத்தினால் சோவியத் யூனியன் சுக்கு நூறாக உடைந்தது போல, இந்தியாவில் நடக்கும் என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ விமர்சித்துள்ளார்.