`2 கி.மீ. வரிசை' - 30 லட்சம் பக்தர்கள் - ஸ்தம்பித தி.மலை

Update: 2024-12-15 14:45 GMT

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் 2 கிலோமீட்டர் தூரம் வரை வரிசை கட்டி நிற்கின்றனர்... திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை ஒட்டி 30 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் அண்ணாமலையாரை தரிசித்தனர்... கார்த்திகை மாத பவுர்ணமியை ஒட்டி தமிழகம் மட்டுமல்லாது இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வந்த வண்ணம் உள்ள நிலையில் 14 கிலோமீட்டர் கிரிவலம் சென்று 2 கிலோ மீட்டர் தூரம் நீண்ட வரிசையில் காத்திருந்து அண்ணாமலையாரை தரிசனம் செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்