ஆற்றில் அடித்து செல்லப்பட்ட பள்ளி மாணவன் எங்கே..? கதறும் பெற்றோர்... உறவினர்கள் எடுத்த முடிவு... பரபரப்பில் செங்கை

Update: 2024-12-15 14:39 GMT

மதுராந்தகம் அருகே கிளியாற்றில் அடித்துச் செல்லப்பட்ட சிறுவனை விரைந்து மீட்க கோரி உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்