பாய்வதை போல் பயம் காட்டிய புலி.. அலறிய ஊழியர்கள் - வைரலாகும் அதிர்ச்சி வீடியோ

Update: 2024-12-15 14:51 GMT

உதகை அருகே உள்ள சிங்காரா மின் நிலைய ஊழியர்கள் புதிய நீர் மின் நிலையத்திற்கு வாகனத்தில் பணிக்கு சென்ற போது சாலையோரம் இருந்த புலி, ஊழியர்களை நோக்கி திடீரென பாய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது... பயம் காட்டி விட்டு மீண்டும் புலி அதே இடத்தில் அமர்ந்து கொண்டது... இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் அதிகம் பரவி வருகின்றன...

Tags:    

மேலும் செய்திகள்