``2026-க்கு முன்பே சட்டமன்ற தேர்தல் வர வாய்ப்பு’’ - 2025 பிறந்ததும் அரசியல் ட்விஸ்ட்
#tnelection #2026election #dmkvsadmk
2026க்கு முன்னரே சட்டமன்றத் தேர்தல் வர வாய்ப்புள்ளதாகவும், பொங்கலுக்குப் பிறகு அதிமுக தேர்தல் பிரச்சாரத்தைத் துவங்கவுள்ளதாகவும் சட்டமன்ற உறுப்பினர் வி.வி.ராஜன் செல்லப்பா தெரிவித்துள்ளார்...