BREAKING || தியேட்டர் டிக்கெட் விலை உயர்வு... நாளை வெளியாகும் அறிவிப்பு?

Update: 2024-12-24 17:29 GMT

திரையரங்கு பராமரிப்பு கட்டணத்தை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியீடு

ஏசி அல்லாத திரையரங்குகளுக்கு 2 ரூபாயில் இருந்து 3 ரூபாயாக பராமரிப்பு கட்டணம் உயர்வு

ஏசி திரையரங்குகளுக்கு 4 ரூபாயிலிருந்து 6 ரூபாயாக பராமரிப்பு கட்டணம் உயர்வு

திரையரங்கு உரிமையாளர்கள் தரப்பில் ஏசி அல்லாத திரையரங்குக்கு 2ரூபாயில் இருந்து 5 ரூபாயும்,

ஏசி திரையரங்குகளுக்கு 4 ரூபாயிலிருந்து 10ரூபாயாகவும் கட்டணம் உயர்த்த கோரிக்கை

பராமரிப்பு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால் தியேட்டர் டிக்கெட் கட்டணத்தில் மாற்றங்கள் அறிவிக்கப்படும்

திரையரங்குகளில் கூடுதல் கட்டணம் எவ்வளவு என்பது குறித்து திரையரங்குகள் உரிமையாளர்கள் நாளை விளக்கம் அளிப்பார்கள் என தகவல்

Tags:    

மேலும் செய்திகள்