ரத்த காயத்துடன் வலம் வந்த வடமாநில இளைஞர் - 108 ஊழியர்கள் செய்த நெகிழ்ச்சி செயல்

Update: 2025-01-05 12:57 GMT

பள்ளிபாளையம் அருகே உடல் முழுவதும் ரத்த காயங்களுடன் சாலையில் சுற்றித்திரிந்த வட மாநில இளைஞருக்கு 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மனிதநேயத்துடன் மருத்துவ உதவி செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்