விடையே கிடைக்கா மர்ம கேள்விக்கு விடை கிடைத்தது... இந்த பழக்கம் அன்றும் இருந்தது உறுதியானது
கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே எனதிரிமங்கலம், தென்பெண்ணை ஆற்றில் தொல்லியல் ஆய்வின் போது பழங்கால மக்கள் பயன்படுத்திய சுடுமண் புகைப்பிடிப்பான், அகல் விளக்குகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. தொல்லியல் ஆய்வாளர் இமானுவேல் மற்றும் வரலாற்று ஆர்வலர் பிரதாப் உள்ளிட்டோர் அங்கு மேற்புற கள ஆய்வு மேற்கொண்டனர். இதன் மூலம் பழங்கால மக்களுக்கும் புகை பிடிக்கும் பழக்கம் இருந்துள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.