குழந்தையுடன் சென்ற பெண்... தரதரவென இழுத்து தாக்குதல்..?தர்மபுரியில் அதிர்ச்சி... பரபரப்பு காட்சி

Update: 2024-12-18 11:49 GMT

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே மருத்துவமனைக்கு சென்றவர்களை தாக்கியதாக வனத்துறையினரை கண்டித்து, ஏரியூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டுள்ள மக்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது...

Tags:    

மேலும் செய்திகள்