BREAKING || சிறுத்தை தாக்கி இளம்பெண் பலி? - பெரும் பரபரப்பில் வேலூரில்

Update: 2024-12-18 12:37 GMT

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அருகே சிறுத்தை தாக்கி இளம்பெண் உயிரிழப்பு

துருவம் கிராமத்தை சேர்ந்த இளம்பெண் அஞ்சலி பரிதாபமாக உயிரிழப்பு

வீட்டில் இருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த இளம்பெண் அஞ்சலி

சம்பவ இடத்தில் கே.வி.குப்பம் போலீசார் விசாரணை

வேலூர் கே வி குப்பம் அருகே துருவம் என்ற கிராமத்தில் சிறுத்தை தாக்கி 23 வயது இளம்பெண் அஞ்சலி உயிரிழப்பு

வீட்டில் இருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த அஞ்சலி.

சம்பவ இடத்திற்கு கே.வி குப்பம் போலீசார் விரைந்துள்ளனர்.

கல்லூரி முடித்துவிட்டு இளம்பெண் அஞ்சலி (23) வீட்டிலிருந்து வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்