BREAKING || தமிழக எல்லையில் எல்லை மீறிய சம்பவம்... கேரளாவுக்கு இடியை இறக்கிய உத்தரவு
கேரள மருத்துவக்கழிவுகள் தமிழகத்தில் கொட்டப்படுவதற்கு பசுமை தீர்ப்பாயம் கடும் கண்டனம்
தமிழ்நாட்டில் கொட்டப்பட்ட மருத்துவ கழிவுகளை அகற்றுவதற்கான செலவினை கேரள மாசுகட்டுப்பாட்டு வாரியத்திடம் வசூலிக்க தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியத்திற்கு உத்தரவு
கேரள மாசுகட்டுப்பாட்டு வாரியத்தின் உயர் அதிகாரிகள் நேரில் ஆஜராக உத்தரவு
நெல்லை மாவட்டம் கோடகநல்லூர், நடுக்கல்லூர் பகுதிகளில் கேரள மாநிலம் திருவனந்தபுரம் மண்டல புற்றுநோய் மையத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட அபாயகரமான மருத்துவக்கழிவுகள் கொட்டப்பட்டது தொடர்பாக தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம்