#Breaking : வார்த்தை விட்ட அமித்ஷா... கேட்டதும் இறங்கி அடித்த விஜய் - சீனுக்குள் வந்த தவெக
அமித்ஷா பேச்சுக்கு விஜய் கண்டனம் "அம்பேத்கரை அவமதிப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது" அம்பேத்கர் குறித்த அமித்ஷாவின் பேச்சுக்கு, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கண்டனம்