மறைந்த பாடகர் ஜெயச்சந்திரன் - மறக்க முடியுமா?.. உருக்கமாக பேசிய வைரமுத்து
பாடகர் ஜெயச்சந்திரன் காலமானார் என்ற செய்தியால்
கண்கள் நீர்கட்டியதாக வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார். கொடியிலே மல்லிகைப்பூ, தெய்வம் தந்த பூவே, என் மேல் விழுந்த
மழைத்துளியே உள்ளிட்ட பாடல்களை சுட்டிக்காட்டி, ஜெயச்சந்திரனை ஏழைகளின் ஜேசுதாஸ் புகழாரம் சூட்டினார். கனத்த மனத்தோடு அஞ்சலியும், ஆழ்ந்த இரங்கலும் செலுத்துவதாக வைரமுத்து பதிவிட்டுள்ளார்.