#BREAKING || தமிழகத்தின் பங்காக ரூ.7,057 கோடி விடுவிப்பு

Update: 2025-01-10 09:08 GMT

வரி பகிர்வு - தமிழகத்திற்கு ரூ.7,057 கோடி விடுவிப்பு /மாநிலங்களுக்கு வரி பகிர்வாக ரூ.1,73,030 கோடி விடுவித்தது மத்திய அரசு/தமிழகத்திற்கு வரி பகிர்வாக ரூ.7,057.89 கோடி விடுவிப்பு /அதிகபட்சமாக உத்தரப்பிரதேச மாநிலத்திற்கு ரூ.31,039.84 கோடி நிதி /பீகார் மாநிலத்திற்கு ரூ.17,403.36 கோடி நிதி பகிர்ந்துள்ளது மத்திய அரசு

Tags:    

மேலும் செய்திகள்