திருச்செந்தூர் கடற்கரையில் கரை ஒதுங்கிய பொக்கிஷம்.. திகைத்து நின்ற பக்தர்கள்

Update: 2025-01-10 08:46 GMT

திருச்செந்தூரில், பக்தர்கள் கடற்கரைக்கு இறங்கும் இடத்தில், கடல் அரிப்பு காரணமாக மூன்று கல்லால் ஆன தூண்கள் தென்பட்டன, இந்த கல் தூண்கள் பழங்காலத்தில் கோவில்கள் கட்டுவதற்கு பயன்படுத்தப்பட்டதாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதன் அருகே மற்றொரு கல்லால் ஆன அலங்கார பூவும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதுவும் கோவிலில் அலங்காரத்திற்கு பயன்படுத்தப்பட்டதாக இருக்கலாம் என தெரிவிக்கின்றனர். அதிகாரிகள் இவற்றை பாதுக்காக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்