#BREAKING || பாடகர் மனோவின் மகன்கள் கொடூரமாக தாக்கப்படும் புதிய அதிர்ச்சி சிசிடிவி காட்சி - எதிர்பாரா திருப்பம்

Update: 2024-09-16 14:42 GMT

பாடகர் மனோ மகன்கள் விவகாரம் - இரு தரப்பினரும் மாறி மாறி தாக்கும் சிசிடிவி வெளியீடு/மதுபோதையில் வாலிபர் மற்றும் சிறுவனை தாக்கியதாக எழுந்த புகார்/பாடகர் மனோவின் மகன்கள் ஷகீர், ரப்பீக், இருசக்கர வாகனத்தில் வந்தவர்களுடன் ஏற்பட்ட தகராறில் ஒருவரை ஒருவர் மாறி மாறி தாக்கும் காட்சி/மனோவின் மகன்களை 10 பேர் கொண்ட கும்பலும் மனோவின் மகன்களும் மாறி மாறி தாக்கும் பரபரப்பு சிசிடிவி காட்சிகள்////3/பாடகர் மனோ மகன்கள் விவகாரம்- புதிய சிசிடிவி...

Tags:    

மேலும் செய்திகள்