#BREAKING || இந்த மாவட்டத்திற்கு லீவ் விட்டாச்சு - சற்று முன் அறிவிப்பை வெளியிட்ட கலெக்டர்
கனமழை காரணமாக, தஞ்சாவூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் அறிவிப்பு
ஏற்கனவே பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது கல்லூரிகளுக்கும் விடுமுறை