தமிழகத்தை உலுக்கிய ரவுடி ஜான் கொலை வழக்கு..நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Update: 2025-03-25 02:10 GMT

சேலத்தை சேர்ந்த ரவுடி ஜான் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சரணடைந்த கோகுல சுகனேஸ்வரன் என்பவரை 15 நாட்கள் காவலில் வைக்க ஈரோடு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் 8 பேர் கைதான நிலையில், சேலம் கிச்சிபாளையத்தை சேர்ந்த கோகுல சுகவனேஸ்வரன் என்பவர் ஈரோடு நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கவும், அடுத்த மாதம் 7 ஆம் தேதி ஆஜர் படுத்தவும் நீதிபதி அப்சல் பாத்திமா போலீசாருக்கு உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்