சோசியல் மீடியாவில் கவனம் ஈர்த்த வீடியோக்கள்

x

சோசியல் மீடியாவில் கவனம் ஈர்த்த வீடியோக்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்துல சல்மான் நடிச்சிருக்க சிக்கந்தர் படம் ரம்ஜான் ட்ரீட்டா வர 30ஆம் தேதி ரிலீஸ் ஆகுது...

இதோட புரமோசனுக்காக அமீரும், சல்மான் கானும் ஒன்னு சேர, கஜினிய சிக்கந்தர் சந்திச்சிருக்காருனு சல்மான் ஒரு வீடியோவ ஷேர் பண்ணியிருக்காரு.

இதோட, அவரு போட்ட ரெண்டு புரோமோ வீடியோவும் இப்ப செம்ம வைரல்...


Next Story

மேலும் செய்திகள்