வேலை வாங்கித் தருவதாக மோசடி! 33 நபர்களை ஏமாற்றிய கில்லாடி ராணி! அதிரடி காட்டிய கிராம நிர்வாக அலுவலர்
வேலை வாங்கித் தருவதாக மோசடி... 33 நபர்களை ஏமாற்றிய கில்லாடி ராணி.. அதிரடி காட்டிய கிராம நிர்வாக அலுவலர்
#Ranipet #ThanthiTv
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் நகரம் இ-சேவை மையம் நடத்தி வரும் கார்த்திகா என்பவர் பல பேரிடம் முதியோர் ஓய்வூதியம் வாங்கிதருவதாகவும் அரசு வேலை வாங்கிதருவதாகவும் கூறி பண மோசடி செய்துள்ளார். சுமார் 33 நபர்களிடம் அவர் பல லட்சம் ரூபாய் பணமோசடி செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் சங்கரநாராயணன் அளித்த புகாரின் பேரில், போலீசார் இ-சேவை மையத்திற்கு சீல் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.