வீடுகளை அகற்ற எதிர்ப்பு.. தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள் - பரபரப்பு காட்சிகள்
வீடுகளை அகற்ற எதிர்ப்பு - தாலுகா அலுவலகம் முற்றுகை/50 ஆண்டுகளாக வசித்து வரும் இடத்தை அப்புறப்படுத்த முன் வரும் அதிகாரிகள் - பொதுமக்கள்/"50 ஆண்டுகளுக்கு மேலாக சுமார் 5,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறோம்"/பட்டா வழங்க வலியுறுத்தி தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா /வீடுகளை அகற்றும் முயற்சியில் ஈடுபட்டு வரும் வனத்துறை அதிகாரிகள்